1948 – 1983 லெபனானில் வாழ்ந்த 6 இலட்சம் பாலஸ்தீனிய மக்களுக்கு
எனக்குத் தெரியாது, யாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும்
நான் என்ன செய்ய முடியும்? சொல்ல முடியும்?
நீங்கள் லண்டன் தூதுவரைச் சுட்டதாகச் சொன்னார்கள்
அது உண்மையில்லை என்று தெரிந்தபோது
அதனாலென்ன
என்றார்கள்
அவர்களது வடக்குக் கிராமங்களில் ஷெல் அடித்தீர்கள் என்றார்கள்
அது உண்மையில்லை என்றது ஐநா
ஓராண்டுக்கு மேலாகவே
போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கிறீர்கள் என்று தெரிந்தபோது
அதனாலென்ன
என்றார்கள்
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then