“இழந்த உரிமைகளைக் கோரிக்கை வைத்தோ மனுக்கள் கொடுத்தோ பெற முடியாது. சமரசமற்றப் போராட்டங்கள் மூலமே பெற முடியும்”
– பாபாசாகேப் அம்பேத்கர்.
சென்னை மாநகரில் செஸ் ஒலிம்பியாட், கார் பந்தய விளையாட்டு, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கூவம் சுத்திகரிப்பு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்பன போன்ற அறிவிப்புகளைச் செய்தித் தாள்களிலோ, வலைதளங்களிலோ, ஊடகத் தளங்களிலோ பார்க்கும்போது, பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் மேட்டுக்குடிகளும் உயர் நடுத்தர வர்க்கத்தினரும் வாழும் அதே மாநகரில்தான் இச்செய்திகளைத் துயரத்தோடும் அச்சத்தோடும் எதிர்கொள்ளும் பூர்வகுடி உழைக்கும் மக்களும் வாழ்கின்றனர். காரணம், இச்செய்திகளுக்குப் பின்னால் நடத்தப்படும் கட்டாய வெளியேற்றங்களே.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then