அவர்கள் சென்று பார்த்து வந்து கடை சாத்திவிட்டதென்றார்கள்.
இந்த நள்ளிரவில் எங்கேயும் இனி கிடைக்கப் போவதில்லை அது.
அது உணவா
பண்டமா
கருவியா
போகப் பொருளா
நாங்கள் அதைப் பேசிப்பேசி
ருசியாக்கினோம்
ஏறத்தாழ கடவுளுக்கு நிகராக்கினோம்.
கொக்கினைப் போலத் தெருவிளக்குகளும் யாரையோ
பலியெடுப்பதற்காகக் குனிந்திருக்கிறது என்றவனை
நாங்கள் வகை வய்க்கவில்லை
உதாசீனப்படுத்தவுமில்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then