இது எத்தனையாவதுமுறை என்று கேட்டால்
நான் என்ன சொல்ல!
என்னுடைய செல்ஃபோனின்
டெம்பர்ட் க்ளாஸ்
அடிக்கடி உடைந்துவிடுகிறது
எத்தனைமுறை
உடைந்தும் பத்திரப்படுத்த
கற்றுக்கொள்ளவில்லை
தோளில் உறங்கும் குழந்தைகள் போல
இதையும் கையாள வேண்டுமோ?
அவ்வளவு கவனமில்லாதவன் அல்லவா நான்!
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then