ஜெர்மனியின் நாஜி வதை முகாம்களில் கைப்பற்றப்பட்ட படச்சுருள்கள் பல ஆண்டுகளாக லண்டன் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டன. இந்த தரவுகளை முன் வைத்து சிட்னி பெர்ன்ஸ்டைன் மற்றும் ஆல்பிரட் ஹிட்ச்காக் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தனர், இப்பிரதியோடு மேலும் சிலவற்றை இணைத்து குசழவெடiநெ மற்றும்ிடீளு ஏநைறநசள ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைத்து “Memory of campus” என்கிற ஆவணப்படத்தை 1985இல் வெளியிட்டது.
ரிச்சர்ட் க்ராஸ்மன், காலின் வில்ஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதையை எழுதினர். இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக் திரைக்கதையை மேற்பார்வை செய்யும் பணியையும் ஆலோசகராகவும் விளங்கினார். பிரிட்டனின் இராணுவத் திரைப்படப் பிரிவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் தங்கள்
கற்பனைக்கு அப்பாற்பட்ட அட்டூழியங்களைக் கண்டறிய ஜெர்மன் நாஜி வதை முகாம்களுக்குள் நுழைந்து சில காட்சிகளைக் கைப்பற்றினர். மத்திய தலைமையக கூட்டணி பயணப்படையின் திரைப்படப் பிரிவின் தலைவரான சிட்னி பெர்ன்ஸ்டைன், ஏப்ரல் மாதம் நாஜி ஒழிப்பு முகாமில் பெர்கன்-பெல்சனில் கலந்து கொண்டார். அவர் வைத்திருந்த ஆவணங்களைக் கொண்டு நாஜி அட்டூழியங்களை மறுக்க முடியாத சான்றுகளோடு தயாரிக்க விரும்பினார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then