JoinedSeptember 16, 2021
Articles723
Comments2
நீர் வரையும் டிஸ்யூ டம்ளரின் அகலத்தில் நான் எனது குண்டியைச் சுருக்கிக் கொள்ளவியலாது வாட்டர் பாட்டிலுக்குள் திரவம் மூழ்க எனது உடலங்களை வெட்டிக் கவிழ்த்திக்கொள்ள முடியாது பாம்பைப்...
என் சொற்களை ரசக்குடுவையில் ஊற வைத்திருக்கிறேன். பழைய திராட்சைக்கனியோடு சிவந்த ரோஜா இதழ்களின் அத்தர் இட்டு அவ்வப்போது ஈட்டிய பாவங்களோடு சிறிது அழுகிய துன்பம் சேர்த்து ஊறிக்கொண்டிருக்கின்றன...
அதோ பாருங்கள் அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது குற்றவாளிகளாக நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம் எதிரில் அந்த இருட்டு அதிகாரமாக அமர்ந்திருக்கிறது தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு...







