எனக்கொரு துப்பாக்கி வேண்டும் அம்மாவின் மோதிரத்தை விற்றேன் என் பையை அடகுவைத்தேன் துப்பாக்கி வாங்க நான் கற்ற மொழி வாசித்த புத்தகங்கள் மனனமிட்டக் கவிதைகள் ஒரு திர்ஹம்கூட...
‘உய் உய்’ ஒலியோடு அவசர ஊர்தி கடந்து செல்கிறது நீல, சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிகின்றன சிறுமியாய் இருக்கும்போது சாவி கொடுத்தால் இதேபோல விளக்குகள் எரியும்...
குத்துச்சண்டை வரலாற்றில், முகம்மது அலி அளவுக்கு அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் வெகுசிலரே. ‘தி கிரேட்டஸ்ட்’ என்றழைக்கப்படும் அலியின் புகழ் குத்துச்சண்டை வளையத்தைத் தாண்டியும் போராட்டங்கள், வெற்றிகள், சர்ச்சைகள்,...
பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று...
ஒரு கணத்தின் நினைவு சிந்திக்கும் மூன்றாம் கண்ணின் முன்பாக ஒரு முக்காலி மீது உறைந்திருக்கின்றன என் வாழ்க்கையின் துணுக்குகள் நான் கற்பனை செய்கிறேன் என்னை அந்தக் கருப்பு...
முன்னுரை உலக அளவில் பல்வேறு சமயங்கள் கடவுள் கொள்கையை முனைப்போடு வலியுறுத்திவந்த நிலையில் பௌத்த சமயம் மட்டுமே கடவுள் கொள்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு வாதத்தினை முன்வைத்தது. சாதிகளையும்...







