இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...
அரசுக்கெதிராகத் திரைப்படங்களை உருவாக்குகிறவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு 2010ஆம் ஆண்டில் ஈரானிய புதிய அலை இயக்குநர்களில் ஒருவரான ஜாபர் ஃபனாஹி கைது செய்யப்பட்டார். 20 வருடங்களுக்குக் கலைச் செயல்பாடுகளில்...
நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...
ஓர் இறந்த காலத்தில் எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார் சிரிக்கிறார் கோபப்படுகிறார் எல்லாம் செய்கிறார். நானும் அவரை அப்படியே அச்சு வார்த்தது போல நடக்கிறேன் சிரிக்கிறேன் கோபப்படுகிறேன்...
“நீங்க பேசிக்கிட்டிருங்க, கோயிலுக்குப் போயிட்டு வந்திடுறன்” என்று சொல்லி விட்டு பழனிவேல் எட்டுக் கை அம்மன் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எதிரில் உட்கார்ந்திருந்த சாமியாரைப்...