எல்லையில் மறித்த
வேட்டை நாயைத்
தூக்கித் தூர எறிந்தது
துப்பாக்கியிலிருந்து வெளியேறிய
முதல் ரவை;
நாயின் இறந்த உடம்பை
மிதிக்காமல் தாண்டிய குதிரை
கனத்த இரண்டு மரங்களின் நடுவே
பாய்ந்தபோது
அம்பொன்று
வில்லின் கழுத்தை
அழுத்திக்கொண்டிருந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then