நடந்தேன் வாழி வாங்கி ஒரு குவார்ட்டரைப் பருகினேன் பனிமலையில் உருண்டு செல்லும் தீப்பந்து பாய்ந்து சரிந்தது குடல்களின் பள்ளத்தாக்கில் அது வெடித்துச் சிதறி வினை புரியுமென்று நாய்கள்...
நான் அண்டை வெட்டுவேன் களை பறிப்பேன் மரமேறுவேன் மரமறுப்பேன் குழிவெட்டுவேன் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன் நிலாக்காய்கையில் பன்றியாகி நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன் அதெல்லாம் பிறருக்குத்தான் யாராவது...