இந்துமதமும் பஞ்சமர் கூட்டமும்

(குறிப்பு : இங்கே இரண்டு பிரசுரங்கள் தரப்பட்டுள்ளன. அவை 1912 மற்றும் 1913 ஆம் ஆண்டுகளில் வெளியானவை. இப்பிரசுரங்களின் வயது நூறையும் தாண்டியதாகும். இந்துமதம் பெருமதமாக ஆக்கப்பட்டு வந்த இன்றியமையாத காலக்கட்டத்தில் அதை மறுத்து செயற்பட்டவர் பண்டிதர் அயோத்திதாசர். அவரைப் பின்பற்றி விழிப்பு பெற்ற குழாமினரும் இருந்தனர். அவர்கள் இந்து அடையாளத்தை மறுத்து பௌத்தத்தை முன்வைத்து வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து செயற்பட்டு வந்தனர் . அவற்றுக்கான உதாரணங்கள்தாம் கீழ்காணும் பிரசுரங்கள்.

பஞ்சமர்கள் எனப்படும் தலித்துகள் இந்துக்கள் அல்ல என்று புதுப்பேட்டை S.C.ஆதிகேசவன் எழுதிய பதிவொன்று பண்டிதர் நடத்திய தமிழன் இதழின் முதல் பக்கத்தில் (25.09.1912) வெளியானது. அது பதிவாக மட்டும் நில்லாமல் ஒரு பெரும் அறிவிப்பாகவும் இருந்தது. பஞ்சமர்கள் இந்துக்கள் அல்ல என்பதை விவரிக்கும் அப்பதிவு கீழ்கண்டவாறு முடிவதை பார்க்கலாம்.

அதாவது “புராதன சாஸ்திரத்தைக் கொண்டும் தக்க ஆதாரத்துடன் யெமதபிப்ராயத்தைத் தாக்கி நிருபவாயிலாக பத்திரிக்கைகளில் வெளியாக்கி வெற்றி பெறுவார்களாயின் அவர்களுக்கு யெம்மாலியன்ற ரூபாய் பதினைந்து (15) இனாமளித்து பஞ்சமரின் படாடம்பக் கருத்தை மேற்கொள்ள பாத்திரனாவேன்” என்று அறிவித்து முடிகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!