வெட்டு அன்றாடம் ஆத்துக்கொமுட்டியும் காலாண்டுக்கோர்முறை கண்டங்கத்தரியும் தவறாது தேய்க்கும் தலைவெட்டுக்காரி நாள்பட்ட இளங்கன்னியைக் கரை சேர்க்க நாயாய்ப் பேயாய் நானிலமெங்குமலைந்து நல்வரனொன்றைப் பார்த்தாயிற்று தா போறேன் தே...
ஏழாவது சொர்க்கத்திலும் எட்டாவது நரகத்திலும் வாழ்பவள் வைக்கப்பட்ட கண்ணியாகவும் அகப்படும் விலங்காகவுமிருப்பவள் விடிகின்றபோதே இருள்கின்ற பூமி ரகசியப்பேயுரு ஆனந்த ஊழிக்கூத்து தன்னைத்தானே கொன்றுகொள்ளும் பிறழ்வுகளில் பிணமாகிப் பிணமாகி...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
பிரபஞ்ச உருண்டைகளை இழுத்துப் பிடித்துக் கொத்தாகக் கட்டி தம் தோள்களில் இருத்திக்கொண்டு அதில் ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தரையில் கிடத்தி அதன் மேலேறி நின்றும் குதித்தும் படார் என்று...
மனித மந்தை தவறி காட்டில் பசு சுற்றி வளைத்ததோ செந்நாய்க் கூட்டம் மாட்டின் கழுத்தில் புனிதப் பிம்பப் பலகை மூத்திரத்தின் மகிமையை அடிக்குறியிட்டிருந்தது காமதேனு, கோமாதா, தெய்வ...
நான் ராஜா வீட்டுக் கொழுத்த புறா அல்ல அந்தச் சின்னக் குடில்களில் அரங்கேறியிருந்தன துயரின் பதற்றமான நாட்கள் எந்நேரமும் நழுவி விழக்கூடும் அளவிற்கு எங்கள் உடலிலேயே நாங்கள்...







