நத்தைக் கறிக்கு மிளகு அரைக்கும் பெண்டுகள் ஊரையே மணக்கவிடுகிறார்கள்; தொண்டையில் இறங்கும் உமிழ்நீரின் பெருக்கை யாராலும் நிறுத்த முடியவில்லை பாரேன்; அதோ… வாசலில் படுத்திருக்கும் நாய்களின் நாக்குகள்...
“நீங்க பேசிக்கிட்டிருங்க, கோயிலுக்குப் போயிட்டு வந்திடுறன்” என்று சொல்லி விட்டு பழனிவேல் எட்டுக் கை அம்மன் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எதிரில் உட்கார்ந்திருந்த சாமியாரைப்...
ஓர் இறந்த காலத்தில் எனக்கு முன்னால் ஒருவர் நடக்கிறார் சிரிக்கிறார் கோபப்படுகிறார் எல்லாம் செய்கிறார். நானும் அவரை அப்படியே அச்சு வார்த்தது போல நடக்கிறேன் சிரிக்கிறேன் கோபப்படுகிறேன்...
இப்போதெல்லாம் உனை ஆரப்பற்றிக்கொள்ள வேண்டுமாய் இருக்கிறது நீ தொற்றிக்கொண்ட உறவினின்று ...
என் திண்ணை எறும்புகளின் வரிசைக் கோட்டுச் சாலையில் செல்கிறேன் சாலை கிளைக்கிறது எறும்புகள் போல் நான் உழைத்த காலங்கள் மரங்களாய் நிற்கும் சாலையின் இரு மருங்கிலும் நிழல்களில்...